2025 மே 20, செவ்வாய்க்கிழமை

திருமலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கான நடைபவனி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடாந்தம் மேற்கொண்டுவரும் திருகோணமலை-வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கான  நடைபவனி நேற்று வியாழக்கிழமை  மட்டக்களப்பு-மன்டூர் ஸ்ரீமுருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

இந் நடைபவனியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் போரவைத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நடைபவனியில் அதிகளவான பக்தர்கள்  கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X