2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

சனிப்பிரதோஷ விரதம்....

Kogilavani   / 2012 ஒக்டோபர் 13 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன், கஜன்)

சனிப்பிரதோஷ விரதம் நான்காவது சனிக்கிழமையான இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு திருகோணமலை ஸ்ரீ சனீஸ்வர பகவான் தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலய ஆதீனகர்த்தா வேதாகமமாமணி சிவஸ்ரீ சோ.இரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற சனிபிரதேஷ விரத பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமது கிரக அனுஷ்டானங்களை மேற்கொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X