2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

போரதீவு, காளி கோயிலின் வீரகம்பம் வெட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

மட்டக்களப்பு, கோயில் போரதீவு காளி கோயிலின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வீரகம்பம் வெட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

வீரம்கம் வெட்டுதலுக்காக காளியம்மனின் தேர்பவனி ஆலயத்திலிருந்து மாவேற்குடாவரை சென்றது.

இவ் ஊர்வலத்தில் விஸ்வப் பிரம்மஸ்ரீ காந்தன் குருக்கள், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, பக்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • kajan Wednesday, 24 October 2012 06:23 AM

    எகங்கட ஊர் கோவில் போரதீவு இல்ல சேர்... பெரியபோரதீவு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X