2025 மே 19, திங்கட்கிழமை

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வாழை வெட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

தெல்லிப்பளை, ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தில் வாழை வெட்டும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில இருந்து புறப்பட்ட மாவைக்கந்தன் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயததை வந்தடைந்து வாழை வெட்டும் நிகழ்வில் ஈடுபட்டார்.

விஐயதசமி நிகழ்வையொட்டி கடந்த சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்நிகழ்வு இடம்பெற்று வந்தபோதிலும் நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலமை காரணமாக தடைப்பட்டு இந்தது.

கடந்த ஆண்டு முதல் மீண்டும் இந்நிகழ்வு தொடரப்பட்டு வருகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X