2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

உதயபுரம், ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய சக்தி விழாவின் தீமிதிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு, உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவின் தீமிதிப்பு உற்சவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இவ் உற்சவமானது கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து ஏழு தினங்கள் நடைபெற்று வந்தது.

தீமிப்பு உற்சவத்திலே பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் சம்பூரண பூசை இடம்பெற்றதுடன் அடியார்களுக்கு அருள் வாக்கு சொல்லும் நிகழ்வும் இடம்பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .