2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா நேற்று வியாழக்கிழமை தீமிதிப்பு நிகழ்வுடன் நிறைவடைந்தது.

இவ் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்தும் இடம்பெற்று வந்தது.

தீமிதிப்பு நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X