2025 மே 19, திங்கட்கிழமை

திருக்கேதிஸ்வர தீர்த்தம்

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மஹா சிவராத்திரி தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடல் பெற்ற திருத்தளங்களில் ஒன்றான மன்னார் அருள் மிகு திருக்கேதிஸ்வர திருத்தளத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை சுவாமி தீர்த்தமாட புனித பாலாவி தீர்த்தத்திற்கு எழுந்தருளி வந்து தீர்த்தமாடி திரும்பும் சடங்கு இடம்பெற்றது.

இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X