2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பேச்சியம்மன் ஆலய அலங்கார உற்சவம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 15 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முனைத்தீவு ஸ்ரீஅருள்மிகு தான்தோன்றி பேச்சியம்மன் ஆலயத்தின்  அலங்கார உற்சவம் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவுள்ளது.

தான்தோன்றி பேச்சியம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

இந்நிலையில், நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு தீப்பளையமும் கன்னிமார் சக்கரை அமுது கொடுத்தலும் பக்கதர்களுக்கு வாக்குச் சொல்லுதலும் நடைபெறும்.  இதனைத் தொடர்ந்து அம்மனின் கும்பம் காலை 10 மணிக்கு கங்காதேவியுடன் சங்கமித்து வாழிபாடுதலுடன் இனிதே நிறைவுபெறும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .