2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஸ்ரீ வள்ளி சமேத சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிகுமார் 


மட்டக்களப்பு-சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது.

கடந்த 05.08.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழாவானது நேற்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.

ஆனந்தக்காவடிகள், நேர்த்திக்கான பொங்கல் நிகழ்வுகள் ஆகியவற்றுடன் பெருமளவிலான மக்களின் வருகையுடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இதேவேளை தன்னீர்ப்பந்தல், அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X