2025 மே 19, திங்கட்கிழமை

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி ஆலய தீ மிதிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி ஆலய தீமிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றது.
இவ்வாலய உற்சவம் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

இதனைத் தொடர்;ந்து 21ஆம் திகதி புதன்கிழமை பாற்குடபவனி இடம்பெற்றதுடன்   நேற்று வெள்ளிக்கிழமை தீமிதிப்பும் இடம்பெற்றது.

இத் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பக்தர்கள்; கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X