2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிருஷ்ணஜெயந்தியையொட்டி பாற்குடபவனி

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.ரி.சகாதேவராஜா


கிருஷ்ண ஜெயந்தியையையொட்டி காரைதீவு மகா விஸ்ணு ஆலயத்திற்கான  பாற்குடபவனி இன்று புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து காலை 10 மணியளவில் ஆரம்பமான பாற்குடபவனி விஷ்ணு ஆலயத்தை 10.30 அளவில் சென்றடைந்தது.

அங்கு விசேட பூஜை நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .