2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய கொடியேற்றம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 07 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய மஹோற்சவ பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திருத்தான்தோறீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவசிறி மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவ பெருவிழாவில் எதிர்வரும்  22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.4.00 மணிக்கு தேரோட்ட பெருவிழாவும் இரவு 7.00 மணிக்கு முனைக்காடு வீரபத்திர சுவாமி ஆலய முன்றலில் திருவேட்டைத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு பெருமானின் தீர்த்தொற்சவமும் இடம்பெறவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .