2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வவுனியாவில் மகிமா சூரன் போர்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


விஜயதசமி தினமான நேற்று மாலை வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் மகிமா சூரன் போர் இடம்பெற்றது.

வவுனியா பண்டாரிகுளம் அம்மன் ஆலயத்தில் இருந்து வீதியுலா வருகை தந்த அம்மனுக்கு குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து சித்தி விநாயகர் ஆலயத்தின் வெளி வீதியில் சூரன்போர் இடம்பெற்று வாழை வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X