2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

கந்தசஷ்டி விரத ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன், க.கிஷாந்தன்


முருகப்பெருமானின் அருளை வேண்டி அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாடளாவிய ரீதியில் கோயில்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூசைகளில் பக்தர்கள் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம்.

காப்பு கட்டுதலுடன் ஆரம்பமாகும் இந்த கந்தசஷ்டி விரதம் சூரசம்ஹாரம் பாரணை, திருக்கல்யாணம், திருவூஞ்சல் ஆகியனவுடன் நிறைவு பெறும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .