2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீரமுனை, ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிகழ்வு

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


அம்பாறை மாவட்டத்தின், வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் விநாயகர் விரதம் கடந்த 21 நாட்களாக நடைபெற்று இறுதி நாளான திங்கட்கிழமை காப்பறுக்கும் மற்றும் கும்பம் தாக்கும் நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிமலேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளையடுத்து, விநாயகருக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

இவ் ஆலயத்தில் இம்முறை 450 இற்கும் அதிகமான பக்தர்கள் விரதம் நோற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .