2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஐயப்பருக்கான ஆபர்ண பெட்டித் திருவிழா

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  களுவாஞ்சிகுடி பிரதேசத்திட்குட்பட்ட ஒந்தச்சிமடம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் மகாவிஷ்ணு சர்வாலயத்தில் ஐயப்பருக்கான ஆபர்ண பெட்டித் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது.

இதன்போது ஆபர்ண பெட்டி எடுப்பதற்காக ஆலயத்தில் கிரியைகள், மற்றும் பூஜைகள் இடம்பெற்று பின்னர் மேள,தாள வாத்தியங்களுடன் ஆபர்ண பெட்டி கொண்டு செல்லப்பட்டது.

பூஜை நிகழ்வில் பல ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .