2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மகரஜோதி பெரு விழா

Kogilavani   / 2014 ஜனவரி 15 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ்.கோண்டாவில் சபரீச ஐயப்ப தேவஸ்தானத்தில் மகரஜோதி பெரு விழாவும் ஆபரண பெட்டி ஊர்வலமும் நேற்று (14) நடைபெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கை இந்தியா சபரிமலை யாத்திரைக்குழு குருசாமி தர்மகத்தா சிவஸ்ரீ கி.ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .