2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலய சங்காபிஷேகம்

Kogilavani   / 2014 ஜனவரி 22 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மணவிழாக்கோல சங்காபிஷேகப்பெருவிழா செவ்வாய்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

ஆரையம்பதி அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த பாற்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலயத்தில் 1008 சங்குகள் கொண்ட மாபெரும் சங்காபிசேக நிகழ்வு  நடைபெற்றது.
இதன்போது விசேட யாக பூஜை நடைபெற்று அபிசேகம் மற்றும் விசேட பூஜைகளும் நடைபெற்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .