2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருக்கோணேஷ்வரர் ஆலய தீர்தத் திருவிழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்,வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, திருக்கோணேஷ்வரர் ஆலய தீர்தத் திருவிழா வியாழக்கிழமை (3) நடைபெற்றது.
 
இதன்போது, இலங்கை தீ அணைப்பு படை வீரர்கள் பாபநாசம் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் தடையின்றி தீர்தம் ஆடுவதற்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுத்தனர்.

பிரடறிக் கோட்டையில் உள்ள இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் உபயமாக இத்திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .