2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புனித சூசையப்பர் ஆலய திருவிழா

Super User   / 2014 மே 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அளவெட்டி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது.

திருப்பலி பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து திருவுருவம் வெளிவீதியுலா வரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அளவெட்டி, சங்குவேலி, மாசியப்பிட்டி, சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை உள்ளிட்ட அயல் ஊர்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .