2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தரவைப்பிள்ளையார் ஆலய எண்ணெய்க்காப்பு

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.ரவீந்திரன்

 
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்துதல் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. தொடர்ந்து நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெறும்.

நேற்று வியாழக்கிழமை கும்பாபிஷேகம் ஆரம்பமாகியது. பின்னர், விசேட பூஜைகளுடன்  பிள்ளையார்  வீதி உலா  வந்து மீண்டும் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

மேலும், 41 நாட்கள்  தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று  மே மாதம்   16ஆம் திகதி  சங்காபிண்ஷகத்துடன் கும்பாஷேகம் நிறைவுறும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X