2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சி இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் தீர்த்தம்

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலயத் தீர்த்த உற்சவம் நேற்று (12) நடைபெற்றது.  இதன்போது, விநாயகப் பெருமான் கிளிநொச்சிக் குளத்தில் தீர்த்தமாடினார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் கானகமாக இருந்த மேற்படி பிரதேசம் தற்போது, தற்போது கிராமமாக மாற்றம் பெற்றுள்ளதுடன், இந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆலயமாக சிவசித்தி விநாயகர் ஆலயம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .