2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராணுவத்தினர் வழிபாடு

Kogilavani   / 2014 ஜூன் 17 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 55 ஆவது படைப்பிரிவின் 18 ஆவது பிறந்த தினத்தினையொட்டி மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இராணுவத்தினர் பூசை வழிபாடுகளில் செவ்வாய்க்கிழமை (17) ஈடுபட்டனர்.

இந்தப் பூசை வழிபாடுகளில் பலாலி படைத்தளத்தின் உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

இந்தப் பிறந்ததின நிகழ்வினையொட்டி இராணுவத்தினர் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில் சமூக சேவைப் பணிகளை  முன்னெடுத்தனர்.





  Comments - 0

  • vasan Friday, 20 June 2014 08:46 PM

    மிகவும் அழகான காட்சி. இலங்கையில் சமாதானம் நிலவ எனது வாழ்த்துக்கள்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .