2026 ஜனவரி 14, புதன்கிழமை

சல்லியம்பதி முத்துமாரியம்பாள் ஆலய பொங்கல்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சல்லியம்பதி ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா  நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது திருகோணமலையின் பெரும்பாலான ஆலயங்களிலிருந்து கும்பம், கரகம், காவடி, பாற்செம்பு ஆகியவற்றை பக்தர்கள் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .