2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதிநாள் தீமிதிப்பு வைபவம் நேற்று நடைபெற்றது.

இறுதிநாள் சடங்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் சுமார் பத்தாயிரம் பேர் வரை தீமிதிப்பில் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றனர்.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  ( 22 ) கதவு திறத்தலுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .