2025 ஜூலை 10, வியாழக்கிழமை

சுயம்புலிங்க பிள்ளையார் வருடாந்த தீர்த்தோற்சவம்

Kanagaraj   / 2014 ஜூலை 05 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர தீர்த்தோற்சவம், ஆலய தீர்த்த கேணியில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சச்சிதானந்தக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் தீர்த்தோற்சவக் கிரியைகளை நிறைவேற்றினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் தீர்த்தமாடி தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .