2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வந்தாறுமூலை சிவமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீசிவமுத்து மாரியம்மன் கோவிலின் வருடாந்த திருக்குளிர்த்தியும் தீ மிதிப்பும் களுவன்கேணி கடற்கரையில் கும்பம் சொரிதலும் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மடையெடுப்பு வைபவம், திருக்கதவு திறத்தலுடன் இம்மாதம் 5ஆம் திகதி ஆரம்பமான  உற்சவத்தில் நெல்லுக் குத்துதல், விநாயகப்பானை எழுந்தருளப்பண்ணல் 10ஆம்திகதி இரவு நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .