2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருச்சொரூப பவனி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த உற்சவத்தின் திருச்சொரூப பவனி இன்று வியாழக்கிழமை மாலை (14) இடம்பெற்றது.

திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று மாலை ஆராதனையின் பின்பு ஆலய பங்குத் தந்தை ஜே. எஸ். மொறாயஸ் தலைமையில் பவனி ஆரம்பமானது.

ஆலயத்திலிருந்து ஆரம்பமான பவனி மத்திய வீதி, ஆஸ்பத்திரி வீதி, கோவிந்தன் வீதி, சென். மைக்கல் வீதி, அந்தோனியார் வீதி வளியாக தேவாலயத்தைச் சென்றடைந்தது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .