2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

லக்ஷ்மி நாராயணர் ஆலய மஹோற்சம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, லக்மி நாராயணர் ஆலய முதலாம் ஆண்டு மஹோற்சவ திருவிழா இன்று புதன்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

காலையில் கொடிச்சீலை, ஆலயத்தின் மாட வீதி, மாட ரத வீதி வழியாக  பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டு கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

பெருமளவிலான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .