2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருக்கோணேஸ்வரம் பாலஸ்தாபனம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரத்தில் பாலஸ்தாபனம் வெள்ளிக்கிழமை (22) அதிகாலை நடைபெற்றது.

இங்கு குடிகொண்டிருக்கும் கோணுசப் பெருமானுக்கும் தேவியர் மாதுமை பெருமாட்டிக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் 22 வருடங்களின் பின்னர் குடமுழுக்கு செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோடியாகவே இப்பாலஸ்தாபனம் நிகழ்த்தப்பட்டது.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .