2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை,  மரத்தடி அருள்மிகு ருக்மணி தாயார் சமேத ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை 29.08.2014  காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ சிவயோகேஸ்வர சர்மா கொடியேற்றத்தினை நடத்தி  வைத்தார்.

தொடர்ந்து பத்து தினங்களுக் உற்சவம் நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X