2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடம் கொண்டு வரும் நிகழ்வு

George   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-tbNty; rf;jpNty;

கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்திற்கு வடம் கொண்டு வரும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(12)இடம் பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கும் தேரோட்ட நிகழ்வுக்காக இந்தவடம் கொண்டுவரப்பட்டதுடன் காலை மணல்பிட்டி சந்தியை வந்தடைந்த வடமானது,  கொக்கட்டிச்சோலை திருத் தான்தோன்றிஸ்வரர் ஆலய குருக்கல் வ.சோதிலிங்கத்தினால் பட்டு சாத்தப்பட்டு தொடர்ந்து ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து ட பக்த அடியவர்களுக்கு தாக சாந்தி உபசாரம் வழங்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .