2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய தீரத்தோற்சவம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை, மட்டக்களப்பு எல்லையில் அமைந்து அருள்பாலிக்கும் வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில், தீர்த்தோற்சவம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை நடைபெற்றது.

 அதிகாலையில் தீ மிதிப்பு இடம்பெற்றதை தொடந்து, தீர்த்தோற்சவம் புனித மகாவலி கங்கை கரையில் இடம்பெற்றது. 

கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய இடங்களில் இருந்து பக்தர்கள் நடை பவனியாக  சென்று தங்களது நேர்த்திகளை நிறைவேற்றினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .