2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சக்தி விழா

Gavitha   / 2014 செப்டெம்பர் 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


 பெரியகல்லாறு, உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா    வியாழக்கிழமை (25) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.

விஷேட கிரியாகால குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ.குமாரலிங்கம் குருக்களின் தலைமையில் ஆலய நித்திய குரு த.தவராசா, பூசகர் மற்றும் உதவி பூசகர்களினால் திருச்சடங்கு விழாவானது ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் தினமும் காலை மதியம் இரவு பூசைகளும் நடைபெறும்.

எதிர்வரும் புதன்கிழமை (01) தீமிதிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .