2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவராத்திரி பூஜை

Gavitha   / 2014 ஒக்டோபர் 01 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.

நவராத்திரி விழாவின் 7ஆம் நாள் கலை மகளான சரஸ்வதி பூஜைக்கு கோலமிடுதல், சரஸ்வதி பாமாலை பாடுதல் மற்றும் பூஜை என்பன இடம்பெற்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம். எல். எம். என். நைறூஸ் உட்பட மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள் இப்பூஜையில் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .