2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்டச் செயலகத்தில் வாணி விழா

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில்; வாணி விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையிலும் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்வுகள்,  சைவநெறி மன்றத் தலைவர் சித்தாந்த வித்தகர் சு.சிவப்பிரகாசத்தின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெற்றன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .