2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தீமிதிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி பெருவிழாவின், தீமிதிப்பு நிகழ்வு இன்று (04) நடைபெற்றது.

கடந்த 24ஆம் திகதி இவ்வாலயத்தின் சக்தி பெருவிழா ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

ஆலய பிரதமகுரு க.சிவராசா தலைமையில் உற்சவகால பூசைகளை  குரு .யோகானந்தம், த.ரவீந்திரநாதன் ,சோ.கஜேந்திரன், யோ.மோகன் ஆகியோர்கள் நடத்தி வைத்தனர் .





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .