2025 மே 17, சனிக்கிழமை

பரிசுத்த ஜெபமாலை மாதா ஆலய திறப்பு விழா

Gavitha   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


100 வருடங்கள் பழமை வாய்ந்த இராகலை பரிசுத்த ஜெபமாலை மாதா ஆலயத்தின் புதிய கட்டட திறப்புவிழாவும் விசேட அபிசேகமும் இன்று (04) நடைபெற்றது.

இத்திறப்பு விழாவில் கண்டி மறை மாவட்ட ஆயர் அருட் கலாநிதி ஜோசப் லியானி பெர்னான்டோ, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாலயம் 1916ஆம் ஆண்டு 15ஆவது ஆசீர்வாதப்பர் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .