2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வனவாச விழா

Thipaan   / 2014 ஒக்டோபர் 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


பஞ்சபாண்டவர்களின் வரலாறு கூறும் கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச விழா இன்று புதன்கிழமை (08) சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, தீச்சட்டி என்பன எடுத்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கல்முனை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் நாளை வியாழக்கிழமை (09) தவநிலை பூஜையும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (10) தீமிதிப்பு வைபவமும் இடம்பெற்று நிறைவு பெறவுள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .