2025 மே 17, சனிக்கிழமை

மரியான் சேனையின் பாதயாத்திரை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


மரியான் சேனையின் செபமாலை பாதயாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  வவுனியா, இறம்பைக்குளம்  அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்தது.

வேப்பங்குளம் மாதா தேவாலயத்திலிருந்து  ஆரம்பமான இப்பாதயாத்திரை வவுனியா - மன்னார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும்; தரிசித்துக்கொண்டு இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தை

மரியாவை போற்றி கீதங்கள் இசைக்கப்பட்ட வண்ணம் வருகை தந்து அந்தோனியார் ஆலயத்தை அடைந்து அங்கு திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .