2026 ஜனவரி 14, புதன்கிழமை

தாண்டவன்வெளி குழந்தை இயேசு செபக்கூட திருவிழா

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு, தாண்டவன்வெளி எல்லை வீதி குழந்தை இயேசு செபக்கூட வருடாந்த திருவிழா ஆராதனை ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.
சனிக்கிழமை மாலை (11) திருச்சொரூப பவனி நகர வீதிகளினூடாக சென்று தேவாலயத்தை சென்றடைந்தது.

பங்கு மக்களால் தேவாலயத்திற்கு பூஜைப்பொருட்கள் வழங்கப்பட்டதோடு, ஆராதனையின்போது கலந்து கொண்டவர்களுக்கு சப்பிரசாதம் வழங்கப்பட்டது.

கூட்டுத்திருப்பலியை தேவாலய பங்குத்தந்தை சி.வி.அன்னதாஸ் தலைமையில் அருட்தந்தையர்களான எக்ஸ்.ஐ.ரஜீவன், எஸ்.ஜீவராஜ் ஒப்புக்கொடுத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .