2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாற்குடபவனி

Gavitha   / 2014 ஒக்டோபர் 19 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தில், தொன்மை வாய்ந்த மாவடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்;பாள் தேவஸ்தானத்தில், கேதாரகௌரி விரதத்தனை முன்னிட்டு பாற்குடபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விஷேட பூஜை நடைபெற்று, பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பால்குட பவனி, பிரதான வீதி வழியாகச் சென்று மாவடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தை அடைந்து, காளி அம்பாளுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதன்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • Duwamsam Tuesday, 21 October 2014 07:15 AM

    பாலுக்கு தட்டுப்பாடான நாட்டில் ஏன் வீணடிக்கிறார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .