2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுதாவளை பிள்ளையார் கோவில் திருவாதிரை தீர்த்தோற்சவம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 05 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்  


மட்டக்களப்பு மாவட்டத்தின்; களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் கோவிலில்; திருவாதிரை தீர்த்தோற்சவம் இன்று திங்கட்கிழமை காலை  களுதாவளை சமுத்திரத்தில் நடைபெற்றது.

பிள்ளையார் மூஷிக வாகனத்திலும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும் சிவனும் பார்வதியும் இடப வாகனத்திலும் உள், வெளி வீதிகள் வலம் வந்து களுதாவளை சமுத்திரத்தில் தீர்த்தமாடினர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .