2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருப்பாவை விரதம் அனுஷ்டிப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


.-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயத்தில் திருப்பாவை விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை (13) சிறப்பாக நடைபெற்றன.

கடந்த மாதம் 16ஆம் திகதி விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவை விரதம் ஆரம்பமானது.

மகா விஸ்ணுவை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளினால் அனுஷ்டிக்கப்பட்ட விரதமே திருப்பாவையாகும்.

இந்நிகழ்வில், பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .