2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்


தலவாக்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.


இந்நிகழ்வில், மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் சிவானந்தன், தலவாக்கலை நகர சபை உறுப்பினர் பாரதிதாஸன், மேல் கொத்மலை திட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் சமீர் நாத் பெனன்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .