2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருப்புகழ் திரு ஆரம் ஓதும் நிகழ்வு

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்


முருகப் பெருமானைப் புகழ்ந்து திருப்புகழ் திரு ஆரம் ஓதும் நிகழ்வு முதற் தடவையாக கல்முனை நகர் முருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றது.


இந்நிகழ்வு கல்முனை அம்பலத்தடி விநாயகர் ஆலய குருக்கள் ரவிஜீ, முருகன் ஆலய குருக்கள் சச்சிதானந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.


அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த முருகன் அடியார்களினால் அருணகிரி நாதரின் திருப்புகழ் ஸ்தோத்திரம் பாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .