2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாற்குடபவனி

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்கோவில் கள்ளீயந்தீவு ஸ்ரீ சகலகலையம்மன் ஆலயத்தின் பாற்குடபவனி, வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

இந்நிகழ்வு திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு இப்பாற்குடபவனி ஸ்ரீ சகலகலையம்மன் ஆலயத்திலிருந்து பக்தர்களால் எடுத்துவரப்பட்டு சிவஸ்ரீ ஆ.கிருபாகர சர்மா மற்றும் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா ஆகியோரால் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வினை ஸ்ரீ சகலகலையம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .