Kanagaraj / 2015 மார்ச் 03 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு,ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஓம்சிவசக்தி ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவை முன்னிட்டு பாற்குட பவனி மற்றும் யாகபூஜை நடைபெற்றது.
இதன்போது ஓந்தாச்சிமடம் பிரதான வீதியூடாக இந்த பாற்குட பவனி நடைபெற்றதுடன் ஆலயத்தில் யாகபூஜை நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டதுடன் பாலாபிஷேகமும் செய்யப்பட்டது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago