2026 ஜனவரி 14, புதன்கிழமை

நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா

Sudharshini   / 2015 ஜூன் 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

பொங்கல் விழாவில், காவடி, பறவைக்காவடி, பாற்குடம் எடுத்து பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்ததுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் பொங்கல்பொங்கி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்வதற்காக ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .