2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மானாவாரி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்

Thipaan   / 2015 ஜூலை 01 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

சிலாபம், மானாவாரி அருள் மிகு ராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி (சிவன் ஆலயம்) ஆலயத்தின் வருடாந்த  தீர்த்தோற்சவம் இன்று புதன்கிழமை(01) சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய உற்சவத்தையடுத்து இன்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

பிரம்ம ஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .